உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பத்திரப்பதிவு துறையில் அமலாகும் இ-ஹப் திட்டத்துக்கு பத்திர எழுத்தர்கள் எதிர்ப்பு

சென்னை, தமிழகத்தின் வருவாயில் பெரும் பங்கு பத்திரப்பதிவுத்துறையின் மூலம் கிடைத்து வருகிறது. அதன்படி, ஆண்டுதோறும் சுமார் ரூ.25 ஆயிரம் கோடி வரை வருமானம் ஈட்டப்படுகிறது. பத்திரம் எழுதி... பத்திரப்பதிவுக்கு முன்பு பத்திரங்கள் தொடர்பான விவரங்களை பத்திர எழுத்தரிடம் தெரிவித்து, பத்திரங்கள் எழுதி சார்பதிவாளர் முன்பு அவற்றை பதிவு செய்யவேண்டும். இத்தகைய பணிகள் காரணமாக இந்த துறையில் பெருமளவு முறைகேடுகள் நடப்பதாகவும், காலதாமதங்கள்…