உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 11 நவம்பர் 2026

மேஷம்: பிள்​ளைகளால் கையிருப்பு கரை​யும். பூர்​வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்​சிப்​பீர்​கள். சந்​திராஷ்டமம் தொடர்​வ​தால் வெளிவட்​டாரத்​தில் கவனம் தேவை. வியாபாரம் சிறக்​கும். அலு​வல​கத்​தில் பணியை முடிக்க அதி​கம் போராட வேண்​டி​யிருக்​கும். ரிஷபம்: எதி​ரி​களை வீழ்த்​தும் வல்​லமை உண்​டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்​பீர். சேமிக்​கும் அளவுக்கு வரு​வாய் கூடும். பழுதான சாதனங்​களை மாற்​றி​விட்டு புதி​யது வாங்​கு…

பிற தளங்களில் இதே செய்தி