உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தண்டராம்பட்டு அருகே 3 பள்ளி மாணவிகள் மாயம்: காவல்துறையினர் விசாரணை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார்-ஜோதி. இவர்களது மகள்கள் மகாலட்சுமி(15), மகேஸ்வரி(14). இருவரும் தண்டராம்பட்டு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களது தந்தையும், தாயும் கேரளாவில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களின் பெற்றோர் வெளியூரில் உள்ளதால், மகாலட்சுமி, மகேஸ்வரி ஆகிய இருவரும் தண்டராம்பட்டு பஜனை…