Daily Thanthi
துப்பாக்கி சூட்டில் ஜனாதிபதியின் பாதுகாவலர் கவலைக்கிடம்: என்ன நடந்தது..?
லக்னோ, தீபாவளி அன்று இரவில், பட்டாசு வெடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறு துப்பாக்கி சூடாக மாறியதை தொடர்ந்து, ஜனாதிபதியின் மெய்க்காப்பாளர் படை வீரர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பாதுகாப்பு படை உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் உள்ள கோபால்பூர் கடானா கிராமத்தை சேர்ந்தவர் 26 வயதான சவுரப் தோமர். ராணுவ வீரரான இவர், புதுடெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பாதுகாப்பு…