உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ரூ.14.80 கோடியில் பள்ளி கட்டிடங்கள், ஆரம்ப சுகாதார நிலையம்: அமைச்சர் ராஜ்மோகன் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யில் ரூ.14.80 கோடி மதிப்​பீட்​டில் முடிவுற்ற புதிய பள்ளிக் கட்​டிடங்​கள் மற்​றும் நகர்ப்​புற ஆரம்ப சுகாதார நிலை​யத்தை அமைச்​சர் ராஜ்மோகன் நேற்று திறந்து வைத்​தார். சென்னை மாநக​ராட்சி அண்​ணாநகர் மண்​டலம், 99-வது வார்​டுக்​குட்​பட்ட கங்​காதீஸ்வரர் கோயில் சாலை​யில் அமைந்​துள்ள சென்னை ஆண்​கள் மேல்​நிலைப் பள்​ளி​யில் வடசென்னை வளர்ச்​சித் திட்​டத்​தின் கீழ் ரூ.6 கோடி மதிப்​பீட்​டில் கூடுதல் பள்…