Hindu Tamil Thisai
பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வரும்: மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உறுதி
புதுடெல்லி: நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்து எடுத்தல் ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்தினரும் வெவ்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி வரும் நிலையில், அவற்றில் அனைத்து மதத்தினரும் ஒரே வழிமுறையைப் பின்பற்ற பொது சிவில் சட்டம் வழிவகை செய்வதாக பாஜக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்த சட்டம் இந்தியாவின் பன்முகக்…