உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

விஜய், அமைச்சர் கீர்த்தனா பற்றி அவதூறு: திருவையாறு தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கு சென்னை போலீஸ் சம்மன்

தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் கீர்த்தனா ஆகியோர் குறித்து அவதூறாகவும் மரியாதைக் குறைவாகவும் பேசிய குற்றச்சாட்டின் பேரில், திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், விசாரணைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அவருக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழா ஒன்றில் தி.மு.க இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவ்விழா மேடையில் உதயநிதி முன்னிலையில் மணமக்களை வா…