Daily Thanthi
ககன்யான் திட்டம்: விண்வெளி வீரர்களின் உயிர்காக்கும் பாதுகாப்பு அமைப்பு... கோவையில் தயாரிப்பு
கோயம்புத்தூர், இஸ்ரோவின் ‘ககன்யான்’ திட்டத்திற்கான ‘க்ரூ எஸ்கேப் சிஸ்டம்’ என்ற பாதுகாப்பு அமைப்பை எல் அண்டு டி நிறுவனத்தின் கோயம்புத்தூர் கிளை தயாரித்துள்ளது. ககன்யான் திட்டம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அடுத்த ஆண்டு மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும், 'ககன்யான்' திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விண்வெளியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பான…