Thanthi TV
Police Arrest | Crime | தமிழகம் முழுக்க ரெய்டு - 48 மணிநேரத்தில் 600+ பேர் கைது
Police Arrest | Crime | தமிழகம் முழுக்க ரெய்டு - 48 மணிநேரத்தில் 600+ பேர் கைது #police #arrest #raid தமிழகம் முழுவதும் குற்றங்களை தடுக்கும் நோக்கில் கடந்த 2 நாட்களாக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்...