உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கந்தசஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில்கள்

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பயணிகளின் வசதிக்காக நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. திருச்செந்தூர் முருகன் கோவிலில் வருகிற 15-ந்தேதி கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக மதுரை கோட்ட நிர்வாகம் சார்பில் பயணிகளின் வசதிக்காக நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரெயில்கள் அதன்படி, இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06001) நெல்லையில்…