Maalaimalar
பாகிஸ்தான்- இலங்கை 2-வது டெஸ்ட் லாகூரில் இருந்து திடீர் மாற்றம்..!
பாகிஸ்தானின் லாகூர் நகரில் காற்று மாசுபாடு மற்றும் கடுமையான புகைமூட்டம் அதிகரித்து வருவதால், பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ராவல்பிண்டிக்கு மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான்- இலங்கை இடையே 2-வது போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. 2-வது போட்டி லாகூர் கடாஃபி மைதானத்தில் 17-ந்தேதி தொடங்கும் என ஏற்கனவே…