Puthiya Thalaimurai
ம*ண தண்டனையை தவிர வேறு வழியில்லை? நாடு திரும்பும் முயற்சியில் ஷேக் ஹசீனா.. வங்கதேச அரசு விளக்கம்!!
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, மீண்டும் தாய்நாடு திரும்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்காகப் புதிய பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டை கோரி வங்கதேச அரசிடம் விண்ணப்பித்திருந்த நிலையில், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், அவர் மரண தண்டனையை எதிர்கொள்வதை தவிர வேறு வழியில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்துப் பார்க்கலாம். வங்கதேச போராட்டம் அண்டை நாடான வங்கதேசத்தில்…