உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சூடானில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் பலி: மனித உரிமை அமைப்பு தகவல்

சூடானின் தென் டார்பூர் மாகாணத்தின் தலைநகரான நியாலா நகரில், மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தை ஒன்றின் மீது சூடான் ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று, அந்நாட்டில் நடைபெறும் வன்முறைகளை கண்காணிக்கும் 'எமர்ஜென்சி லாயர்ஸ்' (Emergency Lawyers) எனும் மனித உரிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அக்டோபர் 26-ஆம் தேதி (திங்கள்கிழமை) மாலை நடைபெற்ற இந்த தாக்குதலில் மேலும் 113…