Daily Thanthi
ராணிப்பேட்டையில் கூடுதல் விலைக்கு மதுவிற்பனை செய்த டாஸ்மாக் கடையை மூட உத்தரவு: ரூ.1 கோடி அபராதம்
வேலூர், ராணிப்பேட்டையில் கூடுதல் விலைக்கு மதுவிற்பனை செய்த டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்டுள்ளதோடு, டாஸ்மாக் கோட்ட மேலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட கடை ஊழியருக்கும் சேர்த்து ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு மதுவிற்பனை ராணிப்பேட்டை ஸ்கடர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 28). இவர் கடந்த மார்ச் 28-ந்தேதி ராணிப்பேட்டை பாலாறு பாலம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு பீர்வாங்க சென்றார். அங்கு அவர் 3…