உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

மகளுடன் திருமணத்தை மீறிய உறவை கைவிட மறுத்த வாலிபர் கத்தியால் குத்திக் கொலை: பெண்ணின் தந்தை வெறிச்செயல்!

சென்னை: சென்னை பெரம்பூர் செம்பியம் சக்கரபாணி தோட்டம் பகுதியில், திருமணத்தை மீறிய உறவை கைவிட மறுத்த வாலிபரை பெண்ணின் தந்தை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செம்பியம் சக்கரபாணி தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(34) என்பவர், தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அதேபோல், கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ஒரு பெண்ணுடன் அவருக்குத் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த…