Maalaimalar
முற்றிலும் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் என்டார்க் 150
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், என்டார்க் 150 மாடலில் 'ஸ்பெக்ட்ரல் கிரீன்' என்ற புதிய வண்ணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது . இந்த புதிய வண்ணம் டிஎஃப்டி (TFT) மாடலுக்கு மட்டுமே பிரத்யேகமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம், வண்ணங்களின் மொத்த எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இது அடர் ஆலிவ் நிற பாடி ஃபினிஷுடன், கிரே மற்றும் ஃப்ளோரசன்ட் எல்லோ நிற என்டார்க் 150 கிராஃபிக்ஸ் கொண்டுள்ளது. மேலும், ஃபெண்டரிலும் பாடி பேனல்களின் பின்புறப்…