உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

குடும்ப மகிழ்ச்சிக்கு அவசியம் பின்பற்ற வேண்டிய சில டிப்ஸ்

ஒவ்வொரு குடும்பத்திலும் கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் எழும். ஆனால் அந்த சூழலில் நாம் எப்படி பேசுகிறோம் என்பதுதான் முக்கியமானது. கோபமாக இருக்கும்போதுகூட கடுமையான வார்த்தைகளை தவிர்த்து, நிதானமாக பேசவும். மென்மையான சொற்கள் உறவை வலுவாக வைத்திருக்க உதவும். குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவது, வெறும் பசியை தீர்ப்பது மட்டுமல்ல, குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் அழகான வாய்ப்பும்கூட. குடும்ப உறுப்பினர்களின் தவறுகளை…