உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

திசைமாறி இந்திய கடற்பரப்பு சென்ற யாழ். குருநகர் கடற்றொழிலாளர்கள்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு கடற்றொழிலாளர்கள் காற்றின் வேகம் காரணமாக நாட்டு படகுடன் தமிழகத்தில் கரை ஒதுங்கியுள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த இரு கடற்றொழிலாளர்களே பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக கடலில் திசைமாறி இந்தியக் கடற்பரப்புக்குள் சென்ற நிலையில், தமிழகத்தின் பாம்பன் லைட்ஹவுஸ் கடற்கரையில் தமது மரப்படகுடன் கரை ஒதுங்கியுள்ளனர். குருநகரைச் சேர்ந்த ஜனோஜன் (27), டிவோசன் (36) ஆகிய இருவரும் கடந்த 9 ஆம் திகதி மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். ...