IBC Tamil
கஸ்ஸப தேரருக்கு எதிராக பிடியாணை!
கஸ்ஸப தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பிடியானை உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை கடற்கரையில் இடம்பெற்ற சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை தொடர்பான வழக்கு இன்று (11) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஜனவரி 6ஆம் திகதி இதன்போது, கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சிலர் நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில், கஸ்ஸப தேரருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ...