Maalaimalar
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அறிக்கை கேட்ட மத்திய உள்துறை?- அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
தீபாவளி தினத்தில் 10-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்த நிலையில், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து மத்திய உள்துறை அறிக்கை கேட்டதாக வெளியான தகவலால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று 10-க்கும் அதிகமான படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து தமிழக கவர்னரிடம் மத்திய உள்துறை அறிக்கை கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக…