Hindu Tamil Thisai
இழப்பீட்டு தொகை தராததால் ஆத்திரம்: சீன அரசு அலுவலகத்தை பொக்லைன் மூலம் இடித்தவர் கைது
பெய்ஜிங்: நிலத்தை கையகப்படுத்தியற்கான இழப்பீட்டுத் தொகையை தராததால் சீன அரசு அலுவலகத்துக்குள் பொக்லைன் இயந்திரத்துடன் புகுந்த நபர் அங்கிருந்த கட்டிடங்களை இடித்து நொறுக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சீனாவின் ஷான்சி மாகாணம் சியான நகரின் சிக்சியான் பகுதியில் அமைந்துள்ள பெங்டோங் புதிய நகர அரசு சேவை மையத்துக்குள், 47 வயது நபர் பொக்லைன்…