உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி: மீனவர்கள் நாளை இரவுக்குள் கரை திரும்ப வேண்டும் - மீன்வளத்துறை

சென்னை, தினசரி கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் நாட்டுப்படகுகள் உள்ளிட்ட அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் நாளைக்குள் (12.11.2026) கரைக்கு திரும்ப வேண்டும் என்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- வங்கக்கடலில் 13.11.2026 அன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது மேலும்…