Hindu Tamil Thisai
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,560 குறைவு
சென்னை: சென்னையில் இன்று (நவ.11) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,560 குறைந்துள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தங்கம் விலை கடந்த சனிக்கிழமை அன்று பவுனுக்கு…