உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை

திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலா பயணிகள் குளிக்கத் தொடர்ந்து 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் அதிகரித்த நீர்வரத்து மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் மாஞ்சோலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. அருவியின் தடாகம்…