Polimer News
வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் பதவிக்கு ஆள் தேடும் டிரம்ப்..!
அமெரிக்காவில் மிகவும் பிரபலமான UFC தற்காப்பு கலை சண்டையின் CEO-வாக உள்ல டேனா ஒயிட் ((Dana White)), வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளராக பணியாற்ற, டிரம்ப் தனக்கு விடுத்த அழைப்பை நிராகரித்துவிட்டார். அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் டிரம்பின் கட்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து, எதிர்கட்சிகளை சமாளிக்க தனது நண்பரும், முன்னாள் தற்காப்பு கலை வீரருமான டேனா ஒயிட்-இடம் ((Dana White)), செய்தி தொடர்பாளர் பதவியை ஏற்குமாறு பத்ரிகையாளர்கள் முன்னிலையில் டிரம்ப் கோரிக்கை வைத்தார். அரசியலில் தனக்கு ஆர்வமில்லை எனக் கூறி டேனா ஒயிட் மறுத்துவிட்டார். அது தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக டிரம்ப் நகைச்சுவையுடன் கூறி…