Dinamani
சென்னையில் மின்சார பைக் நிறுவன மையம்: திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திடம் (TIDCO - டிட்கோ) ரூ. 25 கோடி முதலீடு பெற்ற Raptee.HV (ராப்டி.ஹெச்வி) நிறுவனத்தின் புதிய முதன்மை அனுபவ மையத்தை முதல்வர் ச. ஜோசப் விஜய் திறந்து வைத்தார். இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று (11.11.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முன்னோடி உயர்…