Daily Thanthi
ராப்டி.எச்.வி. நிறுவனத்தின் புதிய முதன்மை அனுபவ மையம்: முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்
சென்னை, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திடம் (TIDCO) ரூ.25 கோடி முதலீடு பெற்ற ராப்டி.எச்.வி. நிறுவனத்தின் புதிய முதன்மை அனுபவ மையத்தை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- முதல்-அமைச்சர் விஜய் இன்று (11.11.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முன்னோடி உயர் மின்னழுத்த…