Daily Thanthi
மதுபானக் கடையில் மயங்கிய ரக்கூன்: விலங்குகள் காப்பகத்திற்கு ரூ 2.34 கோடி நிதி குவிந்தது!
வாஷிங்டன், அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள மதுபானக் கடைக்குள் புகுந்து மது அருந்தி மயங்கிய ரக்கூன் விலங்கின் வைரல் புகைப்படங்கள் மூலம், உள்ளூர் விலங்குகள் காப்பகத்திற்கு ரூ 2.34 கோடி ($250,000) நிதி திரட்டப்பட்டுள்ளது. மதுபானக் கடையில் அட்டகாசம் அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணம் ஆஷ்லேண்ட் நகரில் அரசு மதுபானக் கடை ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி அன்று மூடப்பட்ட இந்த…