உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கும்பகர்ண தூக்கத்தில் தவெக அரசு- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கவனிக்காமல் கும்பகர்ண தூக்கத்தில் தவெக அரசு இருக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. கிராமம் தொடங்கி நகரம் வரை எங்கும் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பல இடங்களில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறது…