உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நீலகிரி தேயிலை தோட்டத்தில் மின்சாரம் தாக்கி காட்டெருமை உயிரிழப்பு

நீலகிரி, நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓ'வேலியில் ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்திற்குள் மின் வயர் அறுந்து விழுந்ததில், ஆண் காட்டெருமை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. தேயிலை தோட்டம் நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப் பிரிவுக்கு உட்பட்ட ஓ'வேலி கிராமத்தின் பார்வுட் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் நேற்று ஒரு காட்டெருமையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மின்சார வயர் இது குறித்து தகவலறிந்து…