Samayam Tamil
2,372 கோயில் குளங்களை சீரமைக்க தமிழ்நாடு அரசு திட்டம் - CSR மூலம் நடவடிக்கை
தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும், நீர் ஆதாரத்தையும் காக்க தமிழக அரசு மிகப்பெரிய அதிரடி திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அரசாணை தான் தற்போது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.