Polimer News
பவன் கல்யாண் மூன்றாவது மனைவியை பிரிந்தது ஏன்? யார் அந்த பெண் அரசியல்வாதி?
மூன்றாவது மனைவியை பிரிந்தார் பவன் கல்யாண்..! 1997ஆம் ஆண்டு நந்தினி என்பவரை பவன் கல்யாண் திருமணம் செய்துகொண்டார். 11 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2008ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர். இதனையடுத்து, நடிகையும், இயக்குனருமான ரேணு தேசாய் என்பவரை 2009 ஆம் ஆண்டு பவன் கல்யாண் திருமணம் செய்துகொண்டார். 3 ஆண்டுகளே சேர்ந்து வாழ்ந்த இந்த தம்பதி 2012ஆம் ஆண்டே பிரிந்துவிட்டனர். பவன் கல்யாண் - ரேணு தேசாய் தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பின்னர், 2011 ஆம் ஆண்டு வெளியான பவன் கல்யாணின் 'தீன் மார்' (Teen Maar) தெலுங்குத் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில…