உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மாவட்ட ஆட்சியரக வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; உடனே விண்ணப்பிங்க

தமிழ்நாடு அரசின் சமூக நலத் துறை மூலம் செயல்படும் ஈரோடு பேருந்து நிலைய குழந்தைகள் உதவி மையத்தில் வழக்குப் பணியாளர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.11.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். வழக்கு பணியாளர் காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நன்றாக பேசத் தெரிந்திருக்க வேண்டும். முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வயதுத் தகுதி: இந்தப் பணியிடத்திற்கு 42 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். சம்பளம…