உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

FIRE...FIRE..FIRE....! இனி அப்டேட் கேப்பீங்க? புலம்ப விட்ட அரசன் கேங்..! சோஷியல் மீடியாவில் ஒப்பாரி

ஏற்கனவே இன்ஸ்டா சுள்ளான்கள் கையில் கத்தி, கானா பாடல் என ரீல்ஸ் போட்டு அலப்பறை செய்து வரும் நிலையில், மீண்டும் கத்தி,ரத்தம் என படம் எடுத்து அவர்களை இன்னும் உசுப்பேத்த வேண்டுமா? என கேள்விகள் எழுந்தன. அப்டேட் கேட்டு புலம்பல்..! மற்ற நடிகர்கள் எல்லோரும் படத்தை நடித்து முடித்து அடுத்தடுத்த படங்களுக்கு செல்லும் நிலையில், சிம்பு மட்டும் அரசன் படத்திலேயே இன்னும் நடித்துக் கொண்டிருப்பதால், பொறுமை இழந்த சிம்பு ரசிகர்கள் இந்த படம் எப்போது முடியும் என சமூக வலைதளங்களில் புலம்பிக் கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் இந்த தீபாவளிக்கே அரசன் படம் வந்துவிடும் என குஷியோடு காத்திருந்த அவர்களுக்கு, "தம்பி உனக்கு ஒரு அதிர…