உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

டாஸ்மாக் பணம் ரூ 1.5 கோடி வழிப்பறி; மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு: சென்னையில் பரபரப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை விற்பனை பணம் வசூல் செய்யப்பட்டு வங்கிகளில் செலுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக குறிப்பிட்ட ஊழியர் ஒருவர் காரில் சென்று பணத்தை வசூல் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி விவாகரத்து? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்; தம்பி ராமையா சொன்ன உண்மை இந்நிலையில், செவ்வாய்கிழமை இரவு தாஸ் என்ற ஊழியர், ஓட்டுநர் அபிஷ் என்பவருடன் காரில் சென்று ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 22 டாஸ்மாக் கடைகளில் வரிசையாக பணத்தை வசூல் செய்துவிட்டு கடைசியாக ஒரக…