உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

எனது அணி பஞ்சாப், கேப்டன் ஷ்ரேயாஸ்! உங்கள் பின்னால் நிற்பேன்! ஹார்திக் பாண்டியா

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு டிரேடிங் செய்யப்பட்டுள்ள ஹார்திக் பாண்டியாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றது. இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா, கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸிலிருந்து விலகி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மீண்டும் இணைந்தார். ஹார்திக் பாண்டியாவின் வருகைக்குப் பிறகு மும்பை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டார். அணியை கடந்த மூன்று சீசன்களாக ஹார்திக்…