உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“தவெக 6 மாத காலமாக தந்தது துயரமான ஆட்சியே!” - பழனிசாமி விமர்சனம்

மேட்டூர்: “தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. 6 மாத காலத்தில் துயரமான ஆட்சியையே தவெக தந்திருக்கிறது” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்றார். அப்போது, அவருக்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், ஆய்வு மாளிகையில் கட்சியினரையும், பொது மக்களையும் சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக…