உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

இந்திய திரையுலகை ஆளப்போகும் சூப்பர் ஸ்டார்: இளம் நடிகர் நஸ்லேனை பாராட்டிய இயக்குநர் அட்லீ!

'சீன்' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ள மலையாள இளம் நடிகர் நஸ்லேனின் நடிப்பை அட்லீ வெகுவாக பாராட்டியுள்ளார். இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் 'சீன்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நஸ்லேன், நஸ்ரியா நஜிம், லால், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம்…