உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

``TVK MLA அருள் விக்னேஷ் பாவம்... வதந்திகளை வைத்து கேள்வி எழுப்புவது சரியல்ல" - மாணிக்கம் தாகூர்

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம், துணை சபாநாயகர் ரவிசங்கர் விவகாரம் உள்ளிட்டப் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கிறார். அவரின் பதில், ``காவல்துறையைப் பொறுத்தமட்டிலும், நீண்டகாலமாக அது அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் குடும்பங்களின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வந்திருக்கிறது. இந்த நிலையிலிருந்து காவல்துறை முற்றிலும்…