Samayam Tamil
ஊழியர்களை வெளியேற்றும் குவால்காம் நிறுவனம்: இழப்பீட்டுத் தொகை எவ்வளவு கிடைக்கும்?
குவால்காம் நிறுவனம் இந்தியாவிலும் தனது பணி நீக்கப் பணியைத் தொடங்கியுள்ளது. வெளியேற்றப்படும் ஊழியர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படுகிறது.