உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

Priya Bhavani Shankar | "கனவு நனவானது" - காத்திருந்து காதலரை கரம்பிடித்த நடிகை பிரியா பவானி சங்கர்

"நீண்ட நாள் கனவு நனவானது" - காத்திருந்து காதலரை கரம்பிடித்த நடிகை பிரியா பவானி சங்கர் #PriyaBhavaniShankar #wedding #marriage #thanthitv தனது நீண்ட நாள் காதலரை நடிகை பிரியா பவானி சங்கர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.