Indian Express Tamil
35 வயசாகிடுச்சா? ரூ. 25,000 சம்பளத்தில் எப்படி ரூ. 1 கோடி சேர்க்கிறதுனு தெரியுமா? உடனே படியுங்க
இளம் வயதிலேயே சேமிப்பு மற்றும் முதலீட்டின் அவசியத்தைப் பலர் உணர்வதில்லை. 35 அல்லது 40 வயதைக் கடந்த பின்னரே தங்களின் ஓய்வூதியம் மற்றும் எதிர்காலம் குறித்து யோசிக்கத் தொடங்குகிறார்கள். ஆனால், கவலைப்படுவதை விட, கையில் இருக்கும் காலத்தைப் பயன்படுத்திச் சரியான நிதித் திட்டத்தை அமைப்பதே புத்திசாலித்தனம்! மாதம் ரூ. 25,000 சம்பளம் வாங்கும் ஒருவர், ஆண்டுக்கு 12% லாபம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் (SIP) திட்டங்களில் முதலீடு செய்தால், ரூ. 1 கோடியை எட்ட எவ்வளவு காலம் ஆகும் என்பதைப் பார்க்கலாம்: மாதம் ரூ. 4,000 சேமித்தால்: 339 மாதங்கள் (சுமார் 28 ஆண்டுகள்) ஆகும். மாதம் ரூ. 5,000 சேமித்தால்: 317 மாதங்கள் (சுமா…