Hindu Tamil Thisai
ஐபிஎல்: ரூ.18 கோடி தொகையில் ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் அணி மாற்றம்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆணி வேராகக் கருதப்படும் ஹர்திக் பாண்டியா ரூ.18 கோடி தொகையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், அதே ரூ.18 கோடி தொகையில் அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் முறையே பரிமாற்றம் செய்யப்பட்டனர். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 2024-ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். அதேவேளையில் 2019 முதல் அர்ஷ்தீப் சிங் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குத்தான் ஆடி வந்தார். இப்போது இருவரும் பரஸ்பர அணிப் பரிமாற்றம்…