உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நடத்தையில் சந்தேகம்: கழுத்தை இறுக்கி இளம்பெண் படுகொலை - கணவர் வெறிச்செயல்

சேலம், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் இளம்பெண்ணை கணவர் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். நடத்தையில் சந்தேகம் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சங்கோதி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (33 வயது), விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி (28 வயது). இவர்களுக்கு சஞ்சனா (9 வயது), தாரணிகா (6 வயது) ஆகிய 2 மகள்களும், வேல்முருகன் (4 வயது) என்ற மகனும் உள்ளனர். நந்தினி அடிக்கடி செல்போனில் நீண்ட நேரம் பேசி வந்ததாக…