Hindu Tamil Thisai
தனியார் பள்ளி அங்கீகார மோசடி வழக்கில் சரணடைந்த சரவணனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தர லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த சரவணனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தர லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், அரசக்குமார், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார், சரவணன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்…