Maalaimalar
சையத் முஷ்டாக் அலி டிராபி: கேரளா அணி கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடரில் கேரளா அணி கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடர் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான கேரளா அணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேரளா அணியின் கேப்டனாக இந்திய அணியின் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளா அணியில் சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரோகன் குன்னுமல், முகமது அசாருதீன், விஷ்ணு…