உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ஜனாதிபதியின் பாதுகாவலருக்கு நேர்ந்த அதிர்ச்சி! தலையில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டு.. பின்னணி என்ன?

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பாதுகாப்புப் படை அதிகாரியாக 26 வயதான சௌரப் தோமர் (Saurabh Tomar) என்ற ராணுவ வீரர் பணியாற்றி வருகிறார். இவர் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்திருந்தார். கடந்த நவம்பர் 8 இரவு, சௌரப் தோமர் தனது சகோதரர் வினீத் வீட்டின் வெளியே பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த சகோதரர்களான தீரஜ் மற்றும் மோனு…