Hindu Tamil Thisai
பங்குச் சந்தையில் தொடரும் எழுச்சி - சென்செக்ஸ் 1,000+ புள்ளிகள் உயர்வு!
மும்பை: தீபாவளிக்குப் பிந்தைய வர்த்தகத்திலும் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பேரெழுச்சி நீடித்து வருகிறது. மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 1,097.33 புள்ளிகள் ஏற்றம் கண்டு 82,186.92 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 274.30 புள்ளிகள் உயர்ந்து 25,317.55 ஆக இருந்தது. அமெரிக்க பங்குச் சந்தையில் சரிவு நிலவும் சூழலிலும், ஆசிய பங்குச் சந்தையில் கலவையான…