உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் உள்ள இந்தி மொழி எழுத்துகளை தார் பூசி அழிப்போம்! - வைகோ

தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தி மொழியில் உள்ள எழுத்துகளை தார் பூசி அழிப்போம்! என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் எல்லை கற்கள் நடும் பணிகள், பழைய எல்லை கற்களில் வாசகங்களை புதுப்பிக்கும் பணிகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கியுள்ளது. தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி, இந்தி மொழியிலும் ஊர் பெயர் குறிப்பிடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, தஞ்சாவூர் - சேலம் இடையிலான தேசிய…