உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ஒரே இடத்தில் நின்ற 'அர்னாப் புயல்': 165 KM வேகத்தில் சுழன்றடித்த காற்று|அடுத்து நடக்கப்போவது என்ன ?

வங்கக்கடலில் உருவான 'அர்னாப்' புயல் ஆந்திராவின் கடலோர பகுதிகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. 165 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியதால் மரங்கள் சாய்ந்தன, மின்சாரம் துண்டிக்கப்பட்டது, ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. புயல் நகராமல் ஒரே இடத்தில் நிலைகொண்டதால், கரையை முழுமையாக கடக்க அதிக நேரம் எடுத்துவருகிறது. வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி பின்னர் புயலாக உருவெடுத்தது. இந்த புயலுக்கு அர்னாப் புயல் என…